🏫பொறியியல் படிப்பில் 📜பகவத் கீதை - நீக்க பல்வேறு 👥அமைப்புகள் கோரிக்கை - Agnipuratchi

🏫பொறியியல் படிப்பில் 📜பகவத் கீதை - நீக்க பல்வேறு 👥அமைப்புகள் கோரிக்கை

Share This

பொறியியல் 🏫கல்லூரிகளில் இந்திய தத்துவம் மற்றும் பகவத் கீதையை அறிமுகப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் நேற்று 📣அறிவிப்பு வெளியிட்டது. மேலும் வரும் கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் 🎙தெரிவித்துள்ளது. இந்நிலையில் "இத்தகையச் செயல் பிற 👥மதத்தவரிடையே கசப்புணர்வை உருவாக்க வழிவகுப்பதுடன், அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய கல்வி 🤷‍♀வளரவும் உதவாது" என கூறி பல்வேறு அமைப்பினர் 😠எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை உடனடியாக ✂நீக்கவிட வேண்டும் என ஆசிரியர், மாணவர் மற்றும் ✍எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages