பிரபல திரைப்பட 💺இயக்குனர் ராஜசேகர் இன்று 😞காலமானார் - Agnipuratchi

பிரபல திரைப்பட 💺இயக்குனர் ராஜசேகர் இன்று 😞காலமானார்

Share This

கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சையின் பலனின்றி 😞காலமானார். அவருக்கு வயது 62. இவர் பிரபல இரட்டை இயக்குனர்களான ராபர்ட் - ராஜசேகர் ஒருவர் என்பது ✍குறிப்பிடத்தக்கது. இவர் பல திரைப்படங்களில் இயக்குனராகவும், 📽ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சில முன்னணி 📺தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு கோலிவுட் திரையுலகினர் 😒இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages