🌳மரங்களில் விளம்பரம் செய்தால் ⛓சிறை, 💸அபராதம் - Agnipuratchi

🌳மரங்களில் விளம்பரம் செய்தால் ⛓சிறை, 💸அபராதம்

Share This

சென்னையில் 🌳மரங்களில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் விளம்பர தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் அமைத்தால் ரூ.25,000 💰அபராதம், 3 ஆண்டுகள் வரை ⛓சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், விளம்பரம் செய்துள்ள நிறுவனங்கள் அவர்களாகவே 10 📆நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி 💺ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த புகார்களை பொதுமக்கள் 📞1913 என்ற இலவச தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும், இயற்கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக்கப்பட வேண்டியது 👥பொதுமக்களின் கடமை என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்தி 📜குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages