பிரதமர் நரேந்திர மோடி நாளை ✈அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல் கட்டமாக ஹூஸ்டன் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, 📆22 ம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் வாழும் 🇮🇳இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள "ஹவுடி மோடி" என்ற சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில்🎉 பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, மோடியுடன் அமெரிக்க அதிபர் 🤵டொனால்டு டிரம்ப் பங்கேற்க உள்ளார்👍. அப்போது, இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை🤔 நடத்த உள்ளனர். வருகிற 📆24ம் தேதி, தேசப்பிதா 👴மகாத்மா காந்தியின் 🎂150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக "தலைமையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு கருத்தரங்கில்🗣 பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதன்பின்னர், நியூயார்க் நகரில் வருகிற 📆27 ம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு 👥கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 🌎உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவார்👌. அதன்பின்னர், அன்று இரவே அமெரிக்காவில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி, தாயகம் திரும்புவார்🙂 என அறிவிக்கப்பட்டு🔈 உள்ளது.
🏛அரசுமுறை பயணமாக ✈அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment