மாமல்லபுரத்தில் 💪பாதுகாப்பு ஏற்பாடுகள்🤔-✈சீன 👥அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு👀 - Agnipuratchi

மாமல்லபுரத்தில் 💪பாதுகாப்பு ஏற்பாடுகள்🤔-✈சீன 👥அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு👀

Share This

💺பிரதமர் மோடியும், ✈சீன அதிபர் 🤵ஜின்பிங்கும் அடுத்த 📆மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து👀 பேச்சுவார்த்தை🗣 நடத்தவுள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய ✍ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது😯. இதையடுத்து மாமல்லபுரம் மற்றும் கோவளம் சுற்றுவட்டார கிராமங்களில் 💪பலத்த 👮போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ✈சீன பாதுகாப்புத்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறைகளைச் சேர்ந்த 👥30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரத்திற்கு வந்துள்ளதோடு, இரு தலைவர்களும் தங்கவுள்ள 🏨கோவளம் தாஜ் நட்சத்திர விடுதி, சுற்றிப் பார்க்க இருக்கும் 🏛மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், 🌊கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு👀 செய்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages