🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி மற்றும் 🏛புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த 📆மாதம் 21ந்தேதி 🗳இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது👍. அதன்படி, 🌞திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சி தலைமையகத்தில் நேற்று விருப்ப மனுக்களை பெற்று ✍பூர்த்தி செய்து வழங்கினர். இதற்கிடையே, 🌞திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும்🎉 என விருப்பம் தெரிவித்து 👤பொன்.கவுதம சிகாமணி எம்பி. விருப்ப 📜மனுவை அளித்திருந்தார்😐. இந்நிலையில், 📜விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல்👀 நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் முடிவடைந்த நிலையில், 🏛விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் 👤நா.புகழேந்தி போட்டியிடுவார்👏 என கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்📣. விழுப்புரத்தைச் சேர்ந்த 👤புகழேந்தி(வயது 66), ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவி வகித்தவர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
🏛விக்கிரவாண்டி தொகுதி 🌞திமுக 👤வேட்பாளர் குறித்த அறிவிப்பு🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment