💦நீர் சிக்கனம் குறித்து ஆய்வு👀 செய்ய 💺முதல்வர் ✈இஸ்ரேல் பயணம் செல்வதாக அறிவித்துள்ளது🎙 குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்🗣 செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "💦நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்வதாக முதலமைச்சர் 💺பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், கொள்ளிடம் ஆற்றில் இருந்து 💦20 ஆயிரம் கன அடி நீர் வீணாக 🌊கடலில் கலப்பது பற்றி 💺முதலமைச்சர் கவலைப்படாதது வேதனை அளிக்கிறது😟. உள்ளூர் நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு ✈இஸ்ரேல் செல்வதா❓” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "நீரை சேமிக்காமல் வீணாக்கும் பொதுப்பணித்துறை இப்போது புதுப்பணித் துறையாக மாறியுள்ளது😯. உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், 🌊கடலில் கலக்க அனுமதித்து விட்டு, 🌎உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக 'இஸ்ரேல் போகிறேன்' என்பது வேடிக்கை மிகுந்த விநோதமாக😳 இருக்கிறது. எனவே 💺ஜெயலலிதா அறிவித்த 🌊கொள்ளிடத்தில் தடுப்பணை🚧 கட்டும் திட்டத்தையாவது 💺எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்👍" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
💦நீர் சிக்கனம் அறிய இஸ்ரேல் போகவுள்ள 💺முதல்வர் குறித்து மு.க.ஸ்டாலின்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment