🇮🇳இந்திய பிரதமர் மோடிக்கு 🏆'குளோபல் கோல்கீப்பர்' விருது🎉 - Agnipuratchi

🇮🇳இந்திய பிரதமர் மோடிக்கு 🏆'குளோபல் கோல்கீப்பர்' விருது🎉

Share This

🏢மைக்ரோ சாப்ட் 🤵நிறுவனர் மற்றும் 💸தொழிலதிபர் 🤵பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 🏆'குளோபல் கோல்கீப்பர்' வழங்கப்பட்டது. 🇮🇳இந்தியாவில் தூய்மை பாரதம் திட்டத்தை மோடி தொடங்கிவைத்ததற்காக🎉 அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது👏. இந்த 🏆விருதை ஏற்று நன்றி🙏 தெரிவித்த மோடி, "🇮🇳இந்தியாவில் 🚽11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. அது பெரும்பாலும் ஏழை 👥மக்களுக்குத்தான் பலன் அளித்துவருகிறது" என்றும் குறிப்பிட்டார்🗣. மேலும், "குழந்தைகளுக்கு ஏற்பட்ட இருதய நோய்கள் இந்தியாவில் குறைந்துள்ளன⏬. 👩பெண்கள் உடல் நலத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்⏫ ஏற்பட்டுள்ளது" என்றும் மோடி தெரிவித்தார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages