காவிரி 💦நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த ☔மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது⏫. இதனால் இரண்டாவது முறையாக நேற்று 🌊மேட்டூர் அணை நிரம்பி 120அடியை எட்டியது. இரவு 40 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீர் வந்ததையடுத்து, அணையில் இருந்து 37 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 📆11 நாட்களுக்கு பிறகு, 16 கண் உபரி நீர் போக்கி வழியாக மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது😯. இதனால் சுரங்க மின் நிலையங்களில் அதன் முழுஅளவு உற்பத்தியான 🔌250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது👍. இதனிடையே 🏛ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் 🌊காவிரி கரையோர 👥மக்களுக்கு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை⚠ விடபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, வெள்ளத்தின் முன் நின்று 📲செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம்🚫 எனவும் 🙏கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
🌊மேட்டூர் அணை நிரம்பியதால் கரையோர 🏛மாவட்டங்களில் வெள்ள அபாய ⚠எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment