விசாரணைக்கு🗣 வரத்தேவையில்லை🚫 என்று சரத்பவாருக்கு 🤵அமலாக்கத்துறை தகவல்🔈 - Agnipuratchi

விசாரணைக்கு🗣 வரத்தேவையில்லை🚫 என்று சரத்பவாருக்கு 🤵அமலாக்கத்துறை தகவல்🔈

Share This

🏛மராட்டிய மாநில 🏦கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்க துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் 👤சரத்பவார் பெயரையும் 💸பண மோசடி வழக்கில் சேர்த்து உள்ளது😐. ஆனால் இதுவரை அவருக்கு 📜சம்மன் அனுப்பப்பட வில்லை. இருதாலும் 👤சரத்பாவார் தான் அமலாக்கத்துறை 🏢அலுவலகத்தில் விரைவில் ஆஜர் ஆகப்போவதாக கூறினார்🙄. மேலும் "🏛மத்திய அரசுக்கு மண்டியிட மாட்டேன் கைதாக⛓ தயார்👍" என கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் 👮வினய் சவுபே தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரின் 🏡இல்லத்திற்கு இன்று காலை வந்து பாதுகாப்பு அளித்தனர். இதனையடுத்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "🏛மும்பை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கடசியின் தொழிலாளர்களை 👮போலீசார் தடுத்து🚫 வைத்து உள்ளனர். அது சரியல்ல😳. சரத்பவார் இன்று நிச்சயமாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்வார். பாஜக அரசு அமலாக்க துறை தவறாக பயன்படுத்துகிறது😯" என கூறினார். இந்த நிலையில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் 👤சரத்பவார் 🤵அமலாக்கத்துறை 🏢அலுவலகத்திற்கு இப்போது விசாரணைக்கு🗣 வர வேண்டிய தேவையில்லை❌" என்று அமலாக்க இயக்குநரகம் 💻மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது. மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் 👤நவாப் மாலிக் கூறும்போது🎙, "நாங்கள் அவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறோம், ஆனால் பதில்🗣 கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages