ЁЯПФроХாро╖்рооீро░் роОро▓்ро▓ைрок்рокроХுродிропிро▓் роиுро┤ைроп рооுропрой்ро▒ ЁЯШ│рокропроЩ்роХро░ро╡ாродிроХро│் рооீродு ЁЯФлродுрок்рокாроХ்роХி роЪூроЯுЁЯСН - Agnipuratchi

ЁЯПФроХாро╖்рооீро░் роОро▓்ро▓ைрок்рокроХுродிропிро▓் роиுро┤ைроп рооுропрой்ро▒ ЁЯШ│рокропроЩ்роХро░ро╡ாродிроХро│் рооீродு ЁЯФлродுрок்рокாроХ்роХி роЪூроЯுЁЯСН

Share This

🏔ஜம்மு-காஷ்மீரின் 🏛புல்வாமா மாவட்டத்தில் கடந்த 📆பிப்ரவரி மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது😱. இந்தத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம்😟 அடைந்தனர். இதனைத் தொடர்ந்து 🇮🇳இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் ⛺முகாம் மீது தாக்குதல் நடத்தியது😐. இந்த தாக்குதலில் 🇮🇳இந்தியாவின் 🛩மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 📆ஜூலை மாதம் 30ம் தேதி காஷ்மீரின் குப்வாரா எல்லைப்பகுதியில் நுழைய முயன்றதை🙄 ராணுவத்தினர் தடுத்தது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது😯. இதன்படி 🏔காஷ்மீரின் 🏛குப்வாரா எல்லைப்பகுதியில் 😳பயங்கரவாதிகள் சிலர் நுழைய முயற்சி செய்தனர். அப்போது 🇮🇳இந்திய 👮ராணுவ வீரர்கள் அவர்கள் மீது 🔫துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 👥பயங்கரவாதிகள் 🇮🇳இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுத்து🚫 விரட்டி அடிக்கப்பட்டனர்👍. அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக😨 இந்தியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages