✍நீட் ஆள்மாறாட்டம் - தேனி 🏫மருத்துவக்கல்லூரி 💺முதல்வர் ஆஜர் - Agnipuratchi

✍நீட் ஆள்மாறாட்டம் - தேனி 🏫மருத்துவக்கல்லூரி 💺முதல்வர் ஆஜர்

Share This

மருத்துவப்படிப்புக்கான நீட் ✍தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவன் மீது 🗣புகார் எழுந்தது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேனி 👮‍♂போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஆள்மாறாட்டம் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தேனி 🏫மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி 🏢அலுவலத்தில், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், கல்லூரி துணை 💺முதல்வர் எழிலரசன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages