ரிசர்வ் வங்கி ஒரு சில பொதுத்துறை 🏦வங்கிகளை மூடவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து 🗣விளக்கம் அளித்துள்ள மத்திய நிதிச்செயலர் 💺ராஜீவ்குமார், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும். மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் தனது 👥வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையை வழங்கும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் 💰மூலதனங்களை செலுத்தி பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுத்துறை வங்கிகள் எக்காரணம் கொண்டும் 🙅♂மூடப்படமாட்டாது என உறுதிபட தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை 🏦வங்கிகள் மூடப்படாது - மத்திய 💺நிதிச்செயலர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment