ஐக்கிய நாடுகள் 👥பொதுசபையின் 74-வது அமர்வு ✈நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 🌎உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்டு பேசிய ✈சிங்கப்பூர் பிரதமர் 🤵லீ சியன் லூங், 90களின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு 🇮🇳இந்தியாவில் ஏற்பட்டுள்ள 💸பொருளாதார வளர்ச்சியை பாராட்டி👏 பேசினார்🗣. இது குறித்து அவர் பேசியதாவது🎙, "🇮🇳இந்தியாவில், 90களில் 💸பொருளாதாரம் தாராளமயமான பிறகு, அதன் கூட்டமைப்பு நாடுகளுடன் 🤝இணைந்து நிலையான வளர்ச்சியை அடைந்து வருகிறது😐” என்று கூறினார். மேலும், “நிலையான வளர்ச்சிக்கு எல்லா நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகின்றன😳. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வாழ்க்கை தரத்தை உயர்த்துவது⏫, வறுமையை ஒழிப்பது🚫 உள்ளிட்ட சவால்களை அனைத்து நாடுகளும் சந்தித்து👀 வருகின்றன. பிற நாடுகளின் உதவியின்றி தனித்து முன்னேறுவது மிகவும் கடினமான செயல்😯. ஒரு 🇮🇳நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தகம், 💸முதலீடு மற்றும் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகும்👍” என்று கூறினார்.
Home
அண்மை செய்திகள்
🇮🇳இந்தியாவின் 💸பொருளாதார வளர்ச்சியை கண்டு👀 பெருமிதம் கொண்ட ✈சிங்கப்பூர் பிரதமர்🎙
🇮🇳இந்தியாவின் 💸பொருளாதார வளர்ச்சியை கண்டு👀 பெருமிதம் கொண்ட ✈சிங்கப்பூர் பிரதமர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment