🏛தமிழகத்தில் 🌊மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையான 💦பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 🏛மாவட்டங்களில் 🏝2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 🌾பாசன வசதி பெறுகின்றன👍. கடந்த 📆மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ⛰நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் பலத்த ☔மழை காரமணாக அணையின் 💦நீர்மட்டம் 94 அடியை எட்டியதையடுத்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் 🌾பாசனத்திற்காக பவானி ஆற்றில் ⌚விநாடிக்கு 1350 கனஅடியும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் 🌾பாசனத்திற்காக ⌚வினாடிக்கு 2300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது😯. இந்நிலையில் 🌊கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட ⌚தண்ணீர் கசிவு நீர் பள்ளங்கள் மற்றும் ஓடைகள் வழியாக 💦பவானி ஆற்றிற்கு சென்று சேருவதால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 1350 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது⏬. பாசனப்பகுதிகளின் தேவைக்கேற்ப 💦நீர் திறப்பின் அளவு அவ்வப்போது மாறுபடும்😐 என பொதுப்பணித்துறை 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளது📣 குறிப்பிடத்தக்கது.
பவானிசாகர் 🌊அணையிலிருந்து திறக்கப்படும் 💦தண்ணீரின் அளவு குறைந்தது⏬
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment