திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடந்த 📆மே மாதம் சென்னை பெரியார் திடலில் நடந்த 👥கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் 🙏கடவுள் ‘கிருஷ்ணர்’ பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது😱. அவர் பேசிய 📹வீடியோ காட்சியை பார்த்த👀 நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீஸ்ரீ ராதா தாமோதர் ஆலய நிர்வாகி 🤵சீத்தாபதி தாஸ்(வயது 45) என்பவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை 4வது 🏛மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் 📜மனு தாக்கல் செய்தார். 📜மனுவை விசாரித்த🗣 நீதிபதி திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க 🏛நெல்லை தச்சநல்லூர் 👮போலீசுக்கு உத்தரவிட்டதையடுத்து⚖ தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் 👮போலீசார் விசாரணை நடத்தி, கி.வீரமணி மீது வழக்கு பதிந்தனர்😯. அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம்🙄 ஏற்படும் வகையில் அவதூறாக பேசியதாக😳 153, 153 (ஏ), 295 (3), 293, ஐ.பி.சி. 505 (1), தகவல் தொழில்நுட்பம் 66 (ஏ) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😐. மேலும் இது குறித்து நெல்லை போலீசார் 🏛சென்னை சென்று கி.வீரமணியிடமும் விசாரணை🗣 நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
👤கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்கு செய்தது 🏛நெல்லை 👮போலீஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment