🏛மும்பை கிழக்கு மற்றும் மேற்குபகுதிகளான செம்பூர், சாக்காலா, கோரக்கியான், அந்தேரி, போரிவாலி தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் நேற்று இரவு திடீரன வாயு கசிவு ஏற்பட்டதால் 👥அப்பகுதிவாசிகளுக்கு மூச்சு திணறல்🙄 ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவலறிந்த 🏛பிர்ஹான் மும்பை மாநகராட்சி நிர்வாகம் வாயு கசிவு எங்கிருந்து பரவுகிறது⁉என விசாரணை🗣 நடத்தினர். ⌚40 நிமிடம் வாயு கசிவு ஏற்பட்டதால் மும்பை நகரம் முழுவதும் 👥மக்கள் பீதியடைந்தனர்😨. இதற்கிடையே, 💻சமூக வலைதலங்களிலும் பல்வேறு வதந்திகள் பரவத்துவங்கின😳.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрооுроо்рокைропிро▓் родிроЯீро░் ро╡ாропு роХроЪிро╡ாро▓்ЁЯШ│ рокро░рокро░рок்рокுЁЯШи
ЁЯПЫрооுроо்рокைропிро▓் родிроЯீро░் ро╡ாропு роХроЪிро╡ாро▓்ЁЯШ│ рокро░рокро░рок்рокுЁЯШи
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment