💉மருத்துவத் துறை பணியிடங்களுக்கான 📜பணி நியமனங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர்🎙 - Agnipuratchi

💉மருத்துவத் துறை பணியிடங்களுக்கான 📜பணி நியமனங்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர்🎙

Share This

🏛விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு 💉மருத்துவக் கல்லூரி 🏥மருத்துவமனையில் 💰7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட 🏪கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும் திறந்துவைத்தனர்👏. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்🎙, "முண்டியம்பாக்கம் 🏛அரசு 🏥மருத்துவமனையில் அதிக அளவில் பிரசவங்கள்😳 நடைபெறுவதால், 💰12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 🏢மகப்பேறு சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது👍" என்று தெரிவித்தார்🔈. மேலும், "🏛தமிழகம் முழுவதும் 👥5 ஆயிரத்து 155 மருத்துவத் துறை பணியிடங்களுக்கான பணி நியமனங்கள்📄 விரைவில் வழங்கப்படும்🎉" எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages