🏛சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள 🏦கனரா வங்கியில் 👤தங்கமணி என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்😯. இன்று காலை 👥5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை தாக்கி 🔪கொலை செய்யும் முயற்சியில் இறங்கியது😳. அப்போது அவர் தன்னிடம் இருந்த 🔫துப்பாக்கியை பயன்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்😐. வங்கி🏦 காவலாளி👮 சுட்டதில் தமிழ் செல்வம் என்பவர் 🤕காயம் அடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்🙄. இதனையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய செயலாளர் 👤சரவணன் என்பவர் 🔪கொலைக்கு பழிவாங்க😨 இந்த கொலை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது🗣.
🏛மானாமதுரையில் 🏦வங்கியில் 🔪கொலை முயற்சி😳-காவலாளி 🔫துப்பாக்கி சூடு😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment