🏛கோவை மாநகராட்சியில் சொத்து 💸வரி உயர்வு⏫ மற்றும் 🚰குடிநீர் விநியோக உரிமையை தனியாருக்கு வழங்கியதை 😡கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை 📆மறுநாள் முழு கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டம்💪 நடத்த முடிவு செய்யப்பட்டது😯. அதன்படி, தற்போது இப்போராட்டத்திற்கான💪 ஆதரவுகளை திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில் 🏛கோவையை சேர்ந்த வழக்கறிஞர் 🤵தினேஷ்குமார் என்பவர் 🌞தி.மு.க. உள்பட கூட்டணி கட்சியினர் சார்பில் நடத்தப்பட உள்ள முழு அடைப்பு😳 மற்றும் மறியல் போராட்டத்துக்கு தடை🚫 விதிக்க வேண்டும் என 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் சத்திய நாராயணா, சேஷாயி முன்னிலையில் வந்தது. இதனையடுத்து, மனுவை📜 விசாரித்த🗣 நீதிபதிகள் 🌞தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 📆27-ந் தேதி 🏛கோவையில் நடத்தப்பட இருந்த முழுகடை அடைப்பு🚫 மற்றும் மறியல் போராட்டத்துக்கு😡 தடை🚫 விதித்து உத்தரவிட்டுள்ளனர்⚖.
🌞திமுக'வின் முழு அடைப்பு 💪போராட்டத்திற்கு தடை🚫-🏛உயர்நீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment