மகளிர் 🏫கல்லூரி மாணவிகள் உருவாக்கிய 6⃣ அடி உயர 🤖ரோபோ - Agnipuratchi

மகளிர் 🏫கல்லூரி மாணவிகள் உருவாக்கிய 6⃣ அடி உயர 🤖ரோபோ

Share This

சென்னை கல்லூரியில் நடைபெற்ற 🎉கலைநிகழ்ச்சி விழாவில், மாணவிகள் உருவாக்கிய 6 அடி உயர 🤖ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இதனை ஸ்ரீசங்கர்லால் ஷாஷுன் ஜெயின் மகளிர் 🏫கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ, ஒரு 🙏வரவேற்பாளர் போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 👥புதிதாக கல்லூரிக்கு வரக்கூடிய விருந்தினர்களை வரவேற்று, கல்லூரி பற்றிய சந்தேகங்களுக்கு 🗣விளக்கம் அளிக்கவும், அதில் உள்ளீடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சுமார் 29 கிலோ ⚖எடை கொண்ட 'சாரா' என்ற இந்த ரோபோ நகர்ந்து செல்லும் தன்மை கொண்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages