✈கலிபோர்னியா 🏪இன்ஸ்டிட்யூட் தொழில்நுட்ப 👥குழுவினர், இஸ்ரோ தலைவர் 🤵கே.சிவனை சந்தித்து👀 பேசினர்🗣. அதனை தொடர்ந்து, விண்வெளித்துறை செயலரையும் பேராசிரியர் 🤵டேவிட் டெர்ரல் தலைமையிலான கலிபோர்னியா குழு சந்தித்தது. 🚀'சந்திரயான் 2' விண்கலம் மூலம் 🌕நிலவுக்கு அனுப்பப்பட்ட 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீட்டர் தொலைவே இருந்த போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து 🌕நிலவின் மேற்பரப்பில் விழுந்தது😳. இதனையடுத்து, சேதம் அடையாமல் சாய்ந்த நிலையில் கிடக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்👍. இந்த சூழலில், ✈கலிபோர்னியா 🤵விஞ்ஞானிகள் 👥குழு இஸ்ரோ தலைவரை சந்தித்துள்ளது👀 குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவர் 🤵சிவனுடன் ✈கலிபோர்னியா விஞ்ஞானிகள் சந்திப்பு👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment