இந்தியா-சீனா ராணுவம் ⛰லடாக் அருகே 👊மோதலில் ஈடுபாடு😨 - Agnipuratchi

இந்தியா-சீனா ராணுவம் ⛰லடாக் அருகே 👊மோதலில் ஈடுபாடு😨

Share This

🏔ஜம்மு-காஷ்மீரை அடுத்த ⛰லடாக் அருகே எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது😱. லடாக்⛰ யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை 🙏கோரி வருகின்றன😳. இந்நிலையில், 🌊பாங்கோங் ஏரி அருகே 📆புதன்கிழமை காலையில் இந்திய ராணுவத்தினர் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட👀 சீன ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும்படி கூறி, வாக்குவாதத்தில்🗣 ஈடுபட்டனர். அதற்கு மறுப்பு❌ தெரிவித்து, 🇮🇳இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, 🇮🇳இந்திய 👮ராணுவத்தினர் கூறினர்🗣. மேலும், ⌚வெகுநேரம் அங்கேயே 🚶நடமாடிக் கொண்டிருந்ததால், 👥இரு தரப்பினருக்கும் இடையே 😡மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது😨. பின்னர், இரு தரப்பினரும் தங்கள் ⛺முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages