🏛டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி🎉 ஒன்றில் கலந்து கொண்ட 🏛மத்திய 🛣சாலைப்போக்குவரத்து துறை 🤵மந்திரி நிதின் கட்காரி, ⛽பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை🚫 செய்ய வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியவாதவது🎙, "புதிய தொழில்நுட்பம் வரும்போது பழைய தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்து மறைந்துவிடுவது வழக்கமானதுதான்😳. அடுத்த இரு 📆ஆண்டுகளில் டீசல்களில் இயங்கும் 🚌பேருந்துகள் இருக்காது. பேருந்துகள் அனைத்தும் பேட்டரிகள், பயோ எரிபொருள், சிஎன்ஜி உள்ளிட்டவற்றில்தான் இயங்கும்😯. பேட்டரி வாகனங்களை அதிகம் பயன்பாட்டில் கொண்டு வர பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை❌ செய்ய வேண்டிய அவசியமில்லை. காலப்போக்கில் 👥மக்களே விரும்பி 🔋பேட்டரி வாகனங்களுக்கு மாறிவிடுவார்கள்🙂. டீசலுடன் ஒப்பிடும்போது, 🔋பேட்டரி 🚗வாகனங்களுக்கான எரிபொருள் செலவு குறைவுதான்⏬. அத்துடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் இருக்காது😐. இதன் காரணமாகவே பேட்டரி வாகனங்களை அதிகம் விரும்பப்படுகின்றன🤗" என்று கூறினார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
⛽பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை❌ செய்ய தேவையில்லை🚫-நிதின் கட்கரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment