🇮🇳இந்தியாவில் குறைந்தது 📆182 நாட்கள் வசிக்கும் ✈வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது😯. இந்நிலையில் மத்திய 💸நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 📜பட்ஜெட் உரையின்போது🗣, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் 👥இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பரிசீலிக்க வேண்டுமென 🏛அரசுக்கு பரிந்துரைத்தார்🙏. இந்நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்கப்படும்👏 என்று 🏛மத்திய அரசு அறிவித்தது📣. இதையடுத்து ஆதார் ஆணையம் சுற்றறிக்கையொன்றை🗞 நேற்று வெளியிட்டது🎉. அதில், "🛂'இந்திய பாஸ்போர்ட்' வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் முன்னதாகவோ அல்லது வருகையின் போதோ தங்களது உடற்கூறு பதிவுகளுடன் 🔢ஆதார் எண்ணுக்கு ✍விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்👍. 182 நாட்கள் காத்திருக்க தேவையில்லை🚫" என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்👍-🏛மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment