அகில இந்திய 📻வானொலி வழியாக 🏏கிரிக்கெட் விவரங்கள் - பி.சி.சி.ஐ - Agnipuratchi

அகில இந்திய 📻வானொலி வழியாக 🏏கிரிக்கெட் விவரங்கள் - பி.சி.சி.ஐ

Share This

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 🇮🇳இந்திய அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான 3⃣ டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகின்ற 15ம் 📆தேதி முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ, உள்ளூர் போட்டிகள், ரஞ்சி போட்டிகள் சர்வதேச போட்டிகள் போன்ற அனைத்திற்கும் 📺தொலைக்காட்சி உரிமை மட்டுமில்லாமல் வானொலி உரிமமும் அளித்துள்ளது. அதன்படி அகில இந்திய 📻வானொலியுடன் இரண்டு ஆண்டுகள் 📜ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் கிரிக்கெட் செய்திகளையும் கிரிகெட் 🎙கமெண்டரிகளையும் நேரடியாக பண்பலை மூலம் அகில இந்திய வானொலி வழங்கவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages