🏛ராமேஸ்வரத்தில் ஏராளமான 🐠மீன்கள் இறந்து😟 ஒதுங்கியுள்ளது😱 - Agnipuratchi

🏛ராமேஸ்வரத்தில் ஏராளமான 🐠மீன்கள் இறந்து😟 ஒதுங்கியுள்ளது😱

Share This

🏛ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் திடீர் என்று 🌊கடல் நீரில் நிறமாற்றம் ஏற்பட்டு ஏராளமான அரிய வகை 🐠மீன்கள் இறந்து😟 கரை ஒதுங்கியுள்ளது😳. மேலும் 🌊கடலில் நிற மாற்றம் ஏற்பட்டு மஞ்சள் கலந்தது போல் இருப்பதையும் மீனவர்கள் கண்டு அச்சம்😨 தெரிவித்தனர். இது தொடர்பாக மண்டபத்தில் உள்ள மத்திய 🐠மீன் ஆரய்ச்சி மற்றும் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதையடுத்து, கடல் நீரின் மாதிரி எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப உள்ளனர்😯. பொதுவாக ஆற்றிலோ, குளத்திலோ தான் இது போல் 🐠மீன்கள் இறந்து மிதக்குமே தவிர, 🌊கடலில் 🐠மீன்கள் இறந்து ஒதுங்குவது கிடையாது🚫 என்று கூறப்படுகிறது. எனவே 🌊நடுக்கடலில் ரசாயன கலவை கலக்கப்பட்டதா⁉அல்லது 🌊கடலில் வேறுமாற்றம் நிகழ்ந்துள்ளதா⁉என்பது பரிசோதையின்👀 முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என்று 🤵அதிகாரிகள் தெரிவித்தனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages