நான் 👤தமிழர் என்று சொல்லிக் கொள்வதே 🙄வீண் - நடிகர் ⭐ராதாரவி - Agnipuratchi

நான் 👤தமிழர் என்று சொல்லிக் கொள்வதே 🙄வீண் - நடிகர் ⭐ராதாரவி

Share This

தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட 🎹இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40ம் ஆண்டு நினைவு 📆நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய ⭐ராதாரவி, கிருஷ்ணதேவராயர் இல்லை என்றால் மதுரை நகரம் 🤷‍♂வளர்ந்திருக்காது எனவும், தமிழகத்தில் கல்லூரிகள், தொழிற்சாலை 💺உரிமையாளர்களாக அதிகம் தெலுங்கு பேசும் மக்கள் தான் இருப்பதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் தெலுங்கு மக்கள் இல்லை என்றால் ஒரு பகுதிக்கு 👥வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages