புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ✍செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் 🗣பேசுகையில், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் டெங்கு 🙅♂பாதிப்பு இல்லை என்றும், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 💺அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை 🗳இடைத்தேர்தலில் அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
🏛அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு 🎉வெற்றியை தேடி கொடுக்கும் - 💺விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment