பி.சி.சி.ஐ.யிடம் நிபந்தனையற்ற 🙏மன்னிப்புக் கோரிய 🏏தினேஷ் கார்த்திக் - Agnipuratchi

பி.சி.சி.ஐ.யிடம் நிபந்தனையற்ற 🙏மன்னிப்புக் கோரிய 🏏தினேஷ் கார்த்திக்

Share This

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரிபியன் பிரீமியர் லீக் டி-20 போட்டியை 👀பார்வையிடுவதற்கு சென்ற தினேஷ் கார்த்திக், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில் அந்த அணியின் 👕ஜெர்ஸியை அணிந்திருந்தார். அவருடன் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமுடன் இருந்தார். இந்த 📷புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு தினேஷ் கார்த்திக்கு பி.சி.சி.ஐ 📜நோட்டிஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்தான் டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். அவருடைய 🗣அழைப்பின் பேரிலேயே நான் அங்கு சென்றேன். அங்கே, நான் எந்தப் போட்டியிலும் 🙅‍♂பங்கேற்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறமால் அங்கே சென்றது தவறுதான்" என தினேஷ் கார்த்திக் 🙏மன்னிப்பு கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages