தெற்கு 🚆ரயில்வே பொதுமேலாளர் 👤ஜான்தாமசை, 🏛திருச்செந்தூர் 🚆ரயில் 👥பயணிகள் சங்கத் தலைவர் டி.சிவபால், செயலாளர் எஸ்.மால்மருகன், பொருளாளர் பி.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து👀 இன்று 🙏கோரிக்கை 📜மனு கொடுத்தனர். அந்த மனுவில், "🏛கர்நாடகாவில் நடக்கும் தசரா திருவிழா போல, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் 🏯முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா🎉 புகழ் பெற்றது👍" என்றும், "இந்த விழா வருகிற 📆29ந்தேதி தொடங்கி🎊 அக்டோபர் மாதம் 📆11ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 🏛சென்னை உள்பட 🏛தமிழகம் முழுவதும் இருந்து 👥10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. இதையொட்டி மேற்கண்ட 📆12 நாட்களில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு சிறப்பு 🚆ரயிலும், பல்வேறு 🛤வழித்தடங்களில் இருந்து சிறப்பு 🚆ரயில்களும் அறிவிக்க வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
🏛குலசேகரப்பட்டினம் தசரா விழாவையொட்டி 🛤சென்னை-திருச்செந்தூர் சிறப்பு 🚆ரயில்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment