🏛சென்னை ✈விமானநிலையத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்தார்👀 அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அப்போது அவர் பேசுகையில்🎙, "🏛சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் 📆3 வாரத்தில் முடியவுள்ளநிலையில் 6 ஆம் கட்ட பணிகள் தொடங்குவதற்கு🎉 விரைவில் அனுமதி அளிக்கப்படும்👍" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "கீழடி மட்டுமின்றி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை, தொல்லியல் துறை, அருங்காட்சியகம் ஆகிய 4 துறைகளின் திட்டங்களுக்கு அனுமதி பெற 🏛மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளேன்🗣. மேலும் தமிழக ✈விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு🔈 வெளியிடுவதற்கான 🙏கோரிக்கையும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது👌" என்றும் தெரிவித்தார். இந்நிலையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க 🏛மத்திய அரசிடம் 💰15 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
கீழடியில் விரைவில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment