🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதி 🗳இடைத்தேர்தலுக்கான 📆தேதிகள் அறிவிப்பு🔈 - Agnipuratchi

🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதி 🗳இடைத்தேர்தலுக்கான 📆தேதிகள் அறிவிப்பு🔈

Share This

🇮🇳இந்திய தலைமை 🗳தேர்தல் ஆணையர் 🤵சுனில் அரோரா 🏛டெல்லியில் இன்று மதியம் 📰செய்தியாளர்களை சந்தித்தார்👀. அப்போது அவர்🎙, "🏛மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் 📆நவம்பர் 9ம் தேதியும், 🏛அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் 📆நவம்பர் 2ம் தேதியும் நிறைவடைகிறது😯. எனவே, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் 📆அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது👍. இதேபோல் 🏛தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட 🇮🇳நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 📆அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும்🙂. வாக்கு 👆எண்ணிக்கை 📆அக்டோபர் 24ம் தேதி நடைபெறும். இதற்கான 📜வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23ம் தேதி தொடங்குகி🎉, செப்டம்பர் 30ம் தேதி முடிவடைகிறது😐. வேட்பு மனுக்கள் 📆அக்டோபர் 1ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் ஆகும்🙂" என்று தெரிவித்த அவர், 🗳தேர்தல் நடத்தைக்காண விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும்👍 கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages