🌕நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக👀 அனுப்பிய விக்ரம் லேண்டர் சந்திரயானிலிருந்து பிரிந்து நிலவுக்கு அருகே 400 மீட்டர் தூரத்தில் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது🚫. விக்ரம் லேண்டமிருந்து 🚦சிக்னலை மீட்க இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை😟. இந்நிலையில், விக்ரம் லேண்டரின் ஆய்வு காலமான 📆14 நாட்கள் நேற்றுடன் முடிந்து விட்டது. இது குறித்து இஸ்ரோ தலைவர் 🤵சிவன் அளித்துள்ள பேட்டியில்🎙, "விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 🚀சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது😯. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. 👤மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
🚀விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை😟-இஸ்ரோ 🤵சிவன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment