⭐கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக 🗣விமர்சனம் செய்த பாஜக 💺பிரபலம் ❗ - Agnipuratchi

⭐கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக 🗣விமர்சனம் செய்த பாஜக 💺பிரபலம் ❗

Share This

மத்திய உள்துறை 💺அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி 🗣மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் காட்சிகள் 😠எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று காலை ஒரு 📹காணொளியை வெளியிட்டார். இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "முட்டாள்களான கமலஹாசனும் திமுக தலைவர் ஸ்டாலினும் இந்தியை திணிப்பதாக 😧அலறுகிறார்கள். இந்தி மொழியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா❓ வேண்டாமா❓ என்பதை மாணவர்களிடம் விட்டுவிடலாம். அவர்களே முடிவு செய்யட்டும்" என்று ✍பதிவிட்டுள்ளார். அதன் இணைப்பு 👇 
✍http://v.duta.us/u2p9IQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages