டி.என்.பி.எல். 🏏கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் ⁉ - பிசிசிஐ 🗣விசாரணை - Agnipuratchi

டி.என்.பி.எல். 🏏கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் ⁉ - பிசிசிஐ 🗣விசாரணை

Share This

தமிழ்நாடு பிரீமியர் லீக் 🏏தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் போன்ற ⭐வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தொடரில் சூதாட்டம் நடைபெற்று இருப்பதாக 🗣புகார் எழுந்துள்ளது. மேலும் சூதாட்டத்திற்கு இணங்கும் வகையில் தங்களின் 📱செல்போன் எண்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாக சில வீரர்கள் 🏢பிசிசிஐயிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு 🗣விசாரணையை துவக்கியுள்ளது. அதன்படி இந்திய அணி வீரர், ஐ.பி.எல். வீரர் மற்றும் ராஞ்சி தொடரில் விளையாடும் வீரர்கள் என 👥அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages