சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்க்காரப்பட்டியில் 💺முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் 🎉விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 🎙பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீரபாண்டி தொகுதியில் பாதுகாக்கப்பட்ட 🌊காவிரி குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என 💪உறுதியளித்தார். அப்போது, 592 பயனாளிகளுக்கு 5 💰கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், காவிரி-கோதாவரி 🤝இணைப்பு திட்டம், வைகை-குண்டாறு வரை நீட்டிக்கப்படும் என்று கூறினார்.
🌊காவிரி - கோதாவரி 🤝இணைப்புத் திட்டம் 🎉நீட்டிக்கப்படும்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment