ஐ.ஐ.டி.யில் நடைபெறும் 56வது 🎓பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ✈சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் 💺பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வென்றவர்களுக்கு காலை 9.30 மணிக்கு 🎁பரிசு வழங்குகிறார். அதன்பிறகு, காலை 11.40 மணியளவில் பட்டமளிப்பு 🎉விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். இந்த விழாவில், ஆளுநர் 💺பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் 🎊பங்கேற்கின்றனர்.
💺பிரதமர் நரேந்திர மோடி நாளை ✈சென்னை வருகிறார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment