சான்பிரான்சிஸ்கோ நகரில் 💸முதலீட்டாளர்களை சந்தித்தார்👀 தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி👍 - Agnipuratchi

சான்பிரான்சிஸ்கோ நகரில் 💸முதலீட்டாளர்களை சந்தித்தார்👀 தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி👍

Share This

பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, ✈நியுயார்க் நகரில் நடைபெற்ற 💸முதலீட்டாளர்கள் 👥கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்😯. அப்போது 🏛தமிழகத்தில் 💰2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதென 🏢16 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது📣. இதனை தொடர்ந்து, ✈சான்பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற 💺எடப்பாடி பழனிச்சாமியை அங்குள்ள தமிழ் 👥வம்சாவளியினர் 💐பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் 🙏வரவேற்றனர். இதனை தொடர்ந்து, அங்கு நடைபெற்ற தொழில் 💸முதலீட்டாளர்கள் 👥கூட்டத்தில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்👍. அப்போது 🏢19 நிறுவனங்கள் 🏛தமிழகத்தில் 💰2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்வதென 📄ஒப்பந்தங்களில் ✍கையெழுத்திட்டன👏. இதன் மூலம் 👥6500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages