சிறு வியாபாரிகளுக்கான 💸ஓய்வூதிய திட்டத்தினை துவக்கி🎉 வைக்கிறார் பிரதமர் மோடி👏 - Agnipuratchi

சிறு வியாபாரிகளுக்கான 💸ஓய்வூதிய திட்டத்தினை துவக்கி🎉 வைக்கிறார் பிரதமர் மோடி👏

Share This

பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்தன் யோஜனா என்ற இந்த 💸ஓய்வூதிய திட்டத்தை கடந்த 📆ஜூலை மாதம் 22ஆம் தேதி 🏛மத்திய அரசு அறிமுகம் செய்தது👏. இந்நிலையில் 🏛மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் வரும் 📆7ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி🎉 வைக்க உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் 🤵அஜய் திவாரி தெரிவித்துள்ளார்🔈. அந்த நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ள சிறு வியாபாரிகள் சிலருக்கு ஓய்வூதிய அட்டையையும் 👳பிரதமர் வழங்க இருப்பதாகவும்😐 தெரிவிக்கப்பட்டுள்ளது👏. மேலும், "🇮🇳நாடு முழுவதும் இந்த திட்டத்தினால் 3 கோடி சில்லரை வியாபாரிகள் பயன்பெறுவார்கள்🙂. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 💸ஒன்றரை கோடி ரூபாய்க்கும் கீழ் ஜிஎஸ்டி வரவு செலவு தாக்கல் செய்யும் கடை வைத்திருப்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சில்லரை வியாபாரிகள் பயன்பெற உள்ளனர். இதற்காக 18 வயது முதல் 40 வயது வரை உள்ள 💸வியாபாரிகள் தங்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்😯. அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு 👴60 வயது நிரம்பிய பிறகு 📆மாதம் தோறும் குறைந்தபட்சம் 💸3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்👍" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages