அமெரிக்காவில் 💺சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் சென்றார் 💺முதல்வர் பழனிசாமி - Agnipuratchi

அமெரிக்காவில் 💺சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் சென்றார் 💺முதல்வர் பழனிசாமி

Share This

தமிழகத்துக்கு அதிகஅளவில் தொழில் 💰முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் பழனிசாமி 14 📆நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று காலை லாஸ்ஏஞ்சல்ஸ், அனாஹெய்ம் நகரில் உள்ள 🌊கழிவுநீர் மறுசுழற்சி மையத்துக்குச் சென்றார். அப்போது மறுசுழற்சி மூலம் கழிவுநீரை சுத்தமாக்கி மீண்டும் பயன்படுத்தும் முறை குறித்து 💺முதல்வருக்கு விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் துபாய் ✈புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்றும் நாளையும் துபாய் தொழில் முனைவோர் 🗣ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பின்னர் செப் 10ம் தேதி 🏛தமிழகம் திரும்புகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages