🔭இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா விண்வெளி 🔍ஆய்வு மையம் 👏பாராட்டு - Agnipuratchi

🔭இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா விண்வெளி 🔍ஆய்வு மையம் 👏பாராட்டு

Share This

🇮🇳இந்தியாவின் நிலவு பயணத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெற 🤷‍♂முடியாவிட்டாலும் இஸ்ரோவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ஆதரவுகள், 💐வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் 🔭இஸ்ரோ விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் நாசா விஞ்ஞானிகளுக்கு புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருப்பதாக நாசா வெளியிட்ட 📜அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இஸ்ரோவுடன் 🤝இணைந்து செயல்பட விரும்புவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதே போல ஐக்கிய அரபு 🏛அமீரகம் இஸ்ரோவுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages