பொருளாதார வீழ்ச்சி குறித்து 📊பொருளாதார அறிஞரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் 📹வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், "இந்தியா வேகமாக வளர்ச்சியடைவதற்கான தகுதிகளைக் கொண்டுள்ளது. ஆனால், எல்லாத் துறைகளிலும் மோடி அரசு மேற்கொண்ட 🤷♂தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தித்துறை 0.6 சதவீத அளவில் 🤦♂தள்ளாடி வருகிறது" என குறிப்பிட்டுள்ளார். மேலும் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 1⃣5⃣ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
📊இந்திய பொருளாதார மந்தநிலை❗முன்னாள் 💺பிரதமர் ஆதங்கம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment