ஒலிம்பிக் போட்டிக்கு 🇮🇳இந்திய வீராங்கனை ✅தகுதி - Agnipuratchi

ஒலிம்பிக் போட்டிக்கு 🇮🇳இந்திய வீராங்கனை ✅தகுதி

Share This

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 🏆உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 🔟 மீட்டர் ரைஃபில் பிரிவில் இந்தியாவின் யாஷ் அஸ்வினி தங்க 🥇பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெறும் 9 ஆவது இந்திய வீராங்கனையாக அவர் ✅தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடருக்கு இதுவரை அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகிய 9⃣ இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages