இந்தோ-பாக்கிஸ்தான்., எல்லைப் பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை⚠ - Agnipuratchi

இந்தோ-பாக்கிஸ்தான்., எல்லைப் பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை⚠

Share This

✈சீன டுரோன்கள் மூலம் 🇮🇳இந்தியாவின் 🏛பஞ்சாப்பிற்குள் 🔫ஆயுதங்களை பாக்., கடத்தி வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது😯. இதனையடுத்து பாக்.,ன் வான் வழியாக ஊடுருவும் முயற்சியை முறியடிக்க🚫 தீவிர கண்காணிப்பை👀 மேற்கொள்ள வேண்டும் என ராணுவம் மற்றும் எல்லை 💪பாதுகாப்பு படைக்கு உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், 💣வெடிபொருட்கள், 💸கள்ள நோட்டுக்கள் என 10 கிலோ எடை கொண்ட பொருட்கள் 7 முதல் 8 முறை இந்திய எல்லைக்குள், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட டுரோன்கள் மூலம் பாக்., அனுப்பி இருந்தது😳. சர்வதேச எல்லைகள், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜவுரி, பூஞ்ச், பாராமுல்லா, குப்புவாரா மாவட்டங்களில் படைகள் அதிகம்⏫ குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது🔈. எல்லைகளை ஒட்டிய 🌊நீர்வழிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது👍. இந்திய வான் எல்லைக்குள் எந்த டுரோன் பறந்தாலும் 🔫சுட்டு வீழ்த்தும் படி உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages