🇮🇳இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய ⭐தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த 🤷♂போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தோணி பாலிவுட் 🎥படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சஞ்சய்தத், இம்ரான் ஹாஸ்மி, சுனில் ஷெட்டி 🎭ஆகியோர் நடிக்கவுள்ள ஒரு படத்தில் தோனி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக 🗣கூறப்படுகிறது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯОерокாро▓ிро╡ுроЯ் рокроЯрод்родிро▓் роЪிро▒рок்рокுрок் родோро▒்ро▒род்родிро▓் ЁЯППродோрогி ❗
ЁЯОерокாро▓ிро╡ுроЯ் рокроЯрод்родிро▓் роЪிро▒рок்рокுрок் родோро▒்ро▒род்родிро▓் ЁЯППродோрогி ❗
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment