🌎சர்வதேச போதைப் பொருள் கடத்தல் 👤குற்றவாளி ⛓கைது - Agnipuratchi

🌎சர்வதேச போதைப் பொருள் கடத்தல் 👤குற்றவாளி ⛓கைது

Share This

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வினு என்பவரின் கடைக்கு சவுத் என்பவர் 500 💸ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டை பார்த்து 🙄சந்தேகமடைந்த வினு, மார்த்தாண்டம் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 📞தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சவுத்திடம் நடத்தப்பட்ட 🗣விசாரணையில், அவர் பிரபல கள்ளநோட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் 💺தலைவர் என்பதும், கேரளா, மும்பை விமான நிலையத்தில் இருந்து பெண்கள் மூலம் போதை மருந்துகளை பல நாடுகளுக்கு கடத்தியதும் 👀தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து 77 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக 6 பேர் ⛓கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages