தமிழ்நாடு 🏏கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார் 💺ரூபா குருநாத் - Agnipuratchi

தமிழ்நாடு 🏏கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார் 💺ரூபா குருநாத்

Share This

பிசிசிஐ நிர்வாகிகள் 🗳தேர்தல், வரும் அக்டோபர் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்குமுன் மாநில் சங்க 👥நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்று சிஓஏ அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு 🏏கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவருக்கான தேர்வில் ரூபா குருநாத் போட்டியின்றி ✅தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதனிடையே பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் 👩🏻பெண் தலைவர் என்ற பெருமையையும் ரூபா குருநாத் பெற்றுள்ளார் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages