🏛சென்னை உயர்நீதிமன்ற 👤பதிவாளருக்கு 'சர்வதேச காலிஸ்தான் ஆதரவாளர் குழு' என்ற பெயரில் 📄கடிதம் ஒன்று வந்துள்ளது. 👤ஹர்தர்ஷன் சிங் என்ற பெயர் மற்றும் மேற்கு 🏛டெல்லியில் உள்ள சுதர்சன் பூங்கா பகுதி முகவரியுடன் அனுப்பப்பட்டுள்ள அந்த 📄கடிதத்தில், 📆செப்டம்பர் 30ம் தேதியன்று அடுத்தடுத்து 💣வெடிகுண்டு வெடிக்கும்😱 என கூறப்பட்டுள்ளது. மேலும், தனது மகனுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தப் போவதாக😳 ஹர்தர்ஷன் சிங் என்ற அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி என தனது ⛺இருப்பிடங்களையும் தனது 📲செல்போன் எண்களையும் அவ்வப்போது மாற்றுவதாகவும்🙄 அந்த நபர் தெரிவித்துள்ளார்🔈. இதனை தொடர்ந்து தற்போது, இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
🏛சென்னை உயர்நீதிமன்றத்திற்க்கு 💣வெடிகுண்டு மிரட்டல்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment