மும்பையின் ☔கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு😟-அடுக்குமாடிக் 🏢கட்டிடம் ஒன்றில் 💦அருவி போல் நீர்😱 - Agnipuratchi

மும்பையின் ☔கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு😟-அடுக்குமாடிக் 🏢கட்டிடம் ஒன்றில் 💦அருவி போல் நீர்😱

Share This

🏛மும்பையில் கடந்த 📆20 நாட்களுக்கு மேலாக மும்பையில் ☔மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 📆3 நாட்களுக்கு முன்பு மீண்டும் ☔மழை தலைகாட்ட தொடங்கியது. இந்த மழை நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கொட்டி தீர்த்தது😳. நேற்று காலையிலும் தொடர்ந்த பேய் மழை ⌚பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்தது. அதன்பிறகும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. இடைவிடாது பெய்த மழையால் மும்பை மாநரகம் வெள்ளத்தில்🌊 மிதந்தது. 🚆ரயில், 🛣சாலை போக்குவரத்து முடங்கியது🚫. மும்பையில், இன்று மழை பெய்யாததால், வெள்ள நீர் வடியத்தொடங்கியது😌. இதனால், இன்று இயல்பு வாழ்க்கையை நோக்கி மும்பை 👥வாசிகள் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே, தெற்கு மும்பையில் உள்ள 🏢40 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழும் 💦தண்ணீர் பிரம்மாண்ட செயற்கை நீர் வீழ்ச்சி போல காணப்பட்டது👀. இந்த காட்சிகள் அடங்கிய 📹வீடியோ தற்போது 💻சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. மழை நீரால் தண்ணீர் இவ்வாறு கொட்டவில்லை எனவும், 🏢அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைந்து இருந்த தண்ணீர் டேங்க் உடைந்து, நீர் கொட்டியதாலேயே💦 அருவி போல நீர் கொட்டியதாகவும்😯 குடியிருப்பு வாசிகள்👥 தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது. இதோ அதன் வீடியோ பதிவு👇 
📹http://v.duta.us/ZYsC9AAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages